கோடா
எஸ்ரா பவுண்ட்
ஓ என் பாடல்களே,
மக்களின் முகங்களை நீங்கள் ஏன் அப்படி
அவ்வளவு ஆவலோடு கூர்ந்து பார்க்கிறீர்கள்?
இறந்து மறைந்து போன உங்களவர்களை
அவர்களில் கண்டுபிடிப்பீர்களா?
Coda
by Ezra Pound
O my songs,
Why do you look so eagerly and so curiously into people's faces,
Will you find your lost dead among them?

No comments:
Post a Comment