![]() |
| அன்ஜும் ஹசன் |
அண்டைப்புரம்
எங்கள் வீட்டுக்கதவிற்குச் செல்லும்
குறுகிய படிக்கட்டுகளின் மீது
பீகாரி பகோடா வாலா ஒருவன்
இரவுகளில் அறிமுகமில்லாத ஒருத்தியை
அடிக்கடி முத்தமிடுவதுஉண்டு
வியப்பூட்டும் செயல்.என் பெற்றோர்அமர்வு அறை
விளக்குகளை அணைத்துவிடுவார்கள்.கார் வெளிச்சம்
உடையாதஓர் ரகசிய நிழலாக அவர்களைக் காட்டும்.
படிக்கட்டுகள் பிற செயல்களை வரவேற்கும்.உள்ளூர் பக்கீர்
சிலசமயம் அங்கே படுத்திருப்பான், வண்ணம் தீட்டிய சாக்கடை போல
கடந்து செல்வோர்ஆரஞ்சு மரங்களை நன்றாகப்
பார்வையிடப் படிகளில் ஏறுவதுண்டு
ஆனால் இது வேறு.மென்மையாய்ப் பேசும் பகோடா வாசனையடிக்கிற
பகோடாவாலா வேறு யாருடைய வீட்டுப்படிக்கட்டுகளில்
அடக்கமுடியாத மோகத்தின் அரைமணி நேரத்தீவைத் தேடுவது.
அதுவும் அவனைச் சூழ்ந்து ஒவ்வொரு நாளும் முரட்டுக்கூலிகள்,
தொடை நடுவில் உதை, கேட்டறியாத மொழியில் பேசப்படும்
வழக்கமான வசவுகளுக்கிடையில்
Neighbourhood
On the narrow steps leading
to our gate, the pakoriwallah from Bihar is often found
kissing an anonymous woman at night.
Amazing act. My parents switch off the sitting-room
lights whenever this happens. The car beams show
them up – one unbroken secret silhouette.
The steps invite other actions. The local fakir some-
times lies there, coloured like a ditch, and passers-by
might climb to have a better look at the orange trees.
But this is different. The soft-spoken pakoriwallah
smelling of his pakoris , his half hour island of
defiant passion on the steps of somebody's house,
while around him everyday: the brash freeloaders,
the kick in the groin, the familiar words of abuse
spoken in an unfamiliar language.

No comments:
Post a Comment