![]() |
| பிரபோத் பாரிக் |
Prabodh Parikh
is a Gujarati poet, short fiction writer and visual artist. He retired recently
as Head of the Department of Philosophy at Mithibai College, Mumbai. His book
of poems, Kaunsman (Between Parentheses/In Brackets), published in 1993,
is a significant collection in Gujarati literature, representing thirty years
of work in poetry. It won him several awards, including the Best Poetry
Collection of 1993-94 (Gujarat Sahitya Akademi) and the G.F. Saraf Award for
Best Gujarati Book in 1992-95.
பிரபல குஜராத்தி கவிஞர் உமாஷங்கர் ஜோஷி காலமானபோது எழுதியது
நீங்கள் எங்களுக்கு ஒரு ஜோடிக் கண்களை வழங்கினீர்கள்
நீங்களே அவற்றை ஈரமாக்கினீர்கள்
உங்கள் கொடையால் பூமியைப் பெருக்கெடுத்து ஓடச்செயதீர்கள்
கானகத்தின் ஊடே எங்களுக்கு நடக்கக் கற்பித்தீர்கள் ,
கானகத்தைக் கடக்கக் கற்பித்தீர்கள்
நீங்கள் தான் உள்ளுக்குள்ளே மூடியிருக்கும் ஒளியின் கதவுகளைத் தட்டுகின்ற மந்திரங்களை எங்கள் செவியில் கிசுகிசுத்தீர்கள்
இங்கே இருந்து அங்கே செல்கிற பாலத்தை
நீங்களே உருவாக்கினீர்கள்
நீங்களே எங்களுக்கு ஒரு ஜோடிக் கண்களை வழங்கியவர்
நீங்களே அவற்றை ஈரப்பதமாக்கியவர்
பிரபோத் பாரிக்